மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது89. கடந்த 40 நாட்களாக வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக கொல்கத்தாவில் உள்ள…
Read More...
Read More...