தென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கும் படம் “அழகு மகன்”.
இயக்குனர் யார் கண்ணன், கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அழகன் செல்வா.இவர் இயக்கும் முதல் படம் "அழகு மகன்".
அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அர்ஜுன் உதய் கதாநாயகனாக…
Read More...
Read More...