‘அந்த 7 நாட்கள்’ – (விமர்சனம்.) அபத்தம்!

‘பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ்’ சார்பில், முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ள படம், அந்த 7 நாட்கள். இப்படத்தினை, இயக்குநர் கே பாக்யராஜின் உதவியாளர் எம்.சுந்தர் இயக்கியிருக்கிறார். இதில் அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா, கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன்,…
Read More...

துளு நாட்டின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில்,  அஞ்சல் அட்டை வெளியீடு!

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது…
Read More...

‘ஜவான்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை ஷாரூக்கான் பெற்றார்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக,  நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும்…
Read More...

‘சரீரம்’ – விமர்சனம்!

Sareeram Movie Review சரீரம், இத்திரைப்படத்தை ‘G.V.P. PICTURES’ சார்பில், G.V. பெருமாள் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார். இதில் நாயகன், நாயகியாக புதுமுகங்கள் தர்ஷன், சார்மி இருவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் J.மனோஜ், பாய்ஸ்…
Read More...

விவசாயியாக விதார்த் நடிக்கும் ‘மருதம்’ திரைப்படம் விரைவில் வெளியாகிறது!

Aruvar private limited சார்பில் C வெங்கடேசன்  தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை…
Read More...

‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில்,  அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே  மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில்,…
Read More...

ஜாக் பிளாக் நடித்த ‘அனகோண்டா’ டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது!

'அனகோண்டா'வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டுகிறது. ஜாக்…
Read More...

“பிரதமர் மோதி கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய பொறுப்பு” – நடிகர் உன்னி முகுந்தன்!

பிரதமர் நரேந்திர மோதியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோதியாக நடிக்கிறார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். மோதியின் அதிகம் வெளிவராத உணர்வுப்பூர்வமான பக்கங்களை பேசுவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்தப் படம்.…
Read More...

மல்லர் கலையில் மாற்றுத் திறனாளிகள்!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார், நடிகர் ராகவா லாரன்ஸ். எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுவதிலும் ஊக்குவிப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைபவர் நடிகர் லாரன்ஸ். அந்த வகையில்,…
Read More...

நட்டி நட்ராஜின் ‘ரைட்’ திரைப்படம் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது!

RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”. வரும்…
Read More...