எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடை .மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – கருணாஸ் அறிக்கை
சென்னை- சேலம் இடையே 5 மாவட்டங்கள் வழியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டத்திற்கான தடைகோரிய வழக்கில் இன்று(8.4.2019) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இந்த வெற்றி…
Read More...
Read More...