‘நான் கெட்டவனாக நடித்து.. நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ – நடிகர் கரிகாலன்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ‘சோலையம்மா’ படத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன். இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார். அதில்…
Read More...
Read More...