‘சேலம் RR அன்பு’ பிரியாணிக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் – ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை விருகம்பாக்கத்தில், ‘சேலம் RR அன்பு’ பிரியாணிக் கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். அவரது தம்பி பிரகாஷ் இந்தக்கடையை நிர்வகித்து வருகிறார். கடந்த 28-ந் தேதி இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்து விட்டு கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார்.…
Read More...
Read More...