50 வருட சினிமா, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! – கே.பாக்யராஜ்!

திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும்…
Read More...

ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Beyond Pictures  நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. Beyond…
Read More...

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில், ருக்மணி வசந்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான…
Read More...

சுதா இயக்குநர் என்பதால் ‘பராசக்தி’ யில் வில்லனாக நடித்தேன்! – ரவி மோகன்!

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், ரவிமோகன், சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “பராசக்தி”.1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு…
Read More...

சின்மயி – ஷீலா முகத்திரையை கிழிப்பேன்! – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!

‘நேதாஜி புரொடக்ஷன்ஸ்’ சார்பில், சோலா. சக்ரவர்த்தி மற்றும்  ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில், மோகன் ஜி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'திரெளபதி 2'. இதில் ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா இந்துசூடன், நட்டி நடராஜ், Y.G. மகேந்திரன்,…
Read More...

விஜய் சேதுபதி – அரவிந்த் சுவாமி நடிப்பில் ‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30ஆம் தேதி வெளியாகிறது!

Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்”  திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில்…
Read More...

பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஃபாதர்’!

RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில்,  பிரகாஷ் ராஜ்,  டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்…
Read More...

‘ரூட்’  (Running Out of Time) படத்தின் முதல் பார்வையை ரஜினிகாந்த் வெளியிட்டார்!

Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த…
Read More...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’  முதல் பார்வை!

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம்  ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது. படத்தின்…
Read More...

விஜய்யின் ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா,  ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது!

தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு,  ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5…
Read More...