‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ வெப் சீரிஸ்  படப்பிடிப்பு துவங்கியது!

ZEE5 நிறுவனம் தனது அடுத்த அதிரடி இருமொழி (தமிழ் – மலையாளம்) ஒரிஜினல் சீரிஸான "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்" ( “Once Upon A Time in Kayamkulam” )சீரிஸின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த சீரிஸ் புத்தாண்டை முன்னிட்டு…
Read More...

மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ படத்தின் வில்லன், நடிகர் சிராக் ஜானி!

இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை…
Read More...

‘பிக் பாஸ்’ விக்ரமன் – சுப்ரிதா நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன்…
Read More...

‘மார்க்’ – (விமர்சனம்) ஆந்திர, ஸ்பெஷல் மசாலா!

கிச்சா சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், யோகி பாபு, ரோஷ்னி பிரகாஷ், தீபிக்‌ஷா, ட்ராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி மற்றும் பலரது நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், மார்க். எழுதி…
Read More...

‘டியர் ரதி’ – (விமர்சனம்) இயக்குநருக்கு மட்டும்!

‘இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேசன்ஸ்’ எல் எல் பி &  லாக் லைன் பிக்சர்ஸ் சார்பில், மோகனா மஞ்சுளா S  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘டியர் ரதி’. எழுதி இயக்கியிருக்கிறார், பிரவீன் கே.மணி.  இதில் சரவண விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ்…
Read More...

‘தி பெட்’ – (விமர்சனம்) விலை மாதுவுக்காக அழுகிறது!

ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில்,  K. கந்தசாமி, K. கணேஷன், V. விஜயகுமார், V. லோகேஸ்வரி விஜயகுமார் ஆகியோர் தயாரித்து, எஸ்.மணிபாரதி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘தி பெட்’.  இதில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி…
Read More...

பாந்தர் கிளப் (Panther Club) ஐ, திறந்து வைத்த  கிங் கான் ஷாருக்கான்!

துபாயில் Kannan Ravi Group நிறுவனத்திற்கு சொந்தமான புதிய பிரம்மாண்ட பொழுதுபோக்கு மையமான Panther Club-ஐ, கிங் கான்  ஷாருக் கான் நேற்று திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு, துபாயின் நைட்லைஃப் வரலாற்றில் முக்கியமான தருணமாக மாறி,…
Read More...

“வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித்…
Read More...

ஜி.வி. பிரகாஷ் குமார் – வாணி போஜன் வெளியிட்ட ’மாயபிம்பம்’ படத்தின் பாடல்!

‘மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜானகி, ஆகாஷ்,…
Read More...

ஜமா’ புகழ் பாரி இளவழகன் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் தொடங்கியது!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி…
Read More...