அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்!
அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’திரைப்படம், நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் தணிக்கைக்குழு சான்றிதழ் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படம் சென்சாருக்கு முன்பு 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என,…
Read More...
Read More...