Browsing Category

Cinema News

அவள் பெயர் ரஜ்னி – டீசர் வெளியீடு!

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  பரபரப்பான த்ரில் அனுபவம் தரும் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.…
Read More...

மாஸ்கோவில் ‘மாமனிதன்’ சீனுராமசாமிக்கு பாராட்டு!

மதங்களைக் கடந்த மனிதநேயமே நமது மக்களின் இயல்பான வாழ்க்கை. மாமனிதன் திரைப்படத்தின் மையப் பொருள் இது. மதமாச்சரியங்களால் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும் பிளவுவாத நச்சுக் கருத்துக்கள் பரப்பப்படும் காலச்சூழலில் மக்களிடம் அன்பை போதிக்கும் நற்…
Read More...

விமலின் நகைச்சுவை திரைப்படம் ‘தெய்வ மச்சான்’ ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது.

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர், இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல்…
Read More...

லாரன்ஸின் ‘ருத்ரன்’ திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

'பொல்லாதவன்', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர், 'பைவ் ஸ்டார்' கதிரேசன். இவர் தற்போது ‘ருத்ரன்’ திரைப்படத்தினை தயாரித்து, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருக்க,…
Read More...

யாத்திசை – ரணதீர பாண்டியனுக்கு எதிராக போராடும் தொல்குடி!

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநரான தரணி ராசேந்திரனின் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில்…
Read More...

எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…
Read More...

தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் புதிய திரைப்படம்!

தனுஷ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான ‘கர்ணன்’படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இருவரும் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ZEE Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து…
Read More...

ரிப்பப்பரி திரைப்படம் நிச்சயமாக மகிழ்விக்கும்! – இயக்குனர் அருண்கார்த்திக்.

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில், இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”.  ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ளது.…
Read More...

இளையராஜாவின் இசையில், ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தின் பாடல் வெளியானது.

இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான "மியூசிக் ஸ்கூல்" படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெளியானது. மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் "மியூசிக்…
Read More...