Browsing Category

Cinema News

தம்மாத்துண்டு பாடலில் நடித்த அர்ச்சனா, அருள்நிதியுடன் நடிக்கிறார்!

குறுகிய காலத்தில் தன் நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா.  2019ல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர், அதன்பிறகு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் “ராஜா ராணி-2” என்ற…
Read More...

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தில் திலீப்’

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'குபீர்' எனும்…
Read More...

பனையேறிகளின் வாழ்வியலை சொல்லும் படம் ‘நெடுமி’!

சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். எப்படிக் காளைகளைக் காப்பாற்ற ஜல்லிக்கட்டு இயக்கமாக…
Read More...

நடிகைக்கு அல்வா கொடுத்த இயக்குநர் கே. பாக்யராஜ்!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம்…
Read More...

Dream House நிறுவனத்தின் புதிய ஹாரர் திரில்லர் திரைப் படப்பிடிப்பு துவங்கியது!

Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. நிஜத்தில் நம் கண் முன்…
Read More...

ஷாஹித் கபூர் – விஜய் சேதுபதி  நடிப்பில் ராஜ் & DK யின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் !

ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது  . மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா…
Read More...

ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ க்கு முதலிடம்!

சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என பாராட்டுகள் குவிந்து வருகிறது. சவாலான கதாபாத்திரங்கள் மற்றும்…
Read More...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த ஐசரி K. கணேஷ்!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் Dr.ஐசரி K. கணேஷ், பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா,…
Read More...

“கட்டில்” திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு !

Maple Leafs Productions தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக  நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரபலங்கள்…
Read More...