Browsing Category

Cinema News

இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு ‘காந்தாரா’: ரஜினி புகழாரம்!

“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காந்தாரா', இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். 'கே ஜி எஃப்' எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த…
Read More...

‘சர்தார்’ படத்தின்  இரண்டாம் பாகம் உருவாகிறது. –  கார்த்தி!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கார்த்திக்கு இந்த வருடம் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்'  படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம்…
Read More...

மக்களின் இதயங்களை வெல்வோம்’ – நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை!

கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'பனாரஸ்'. பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு…
Read More...

திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட்!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி  சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. திருமதி சாக்ஷி சிங்…
Read More...

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித்…
Read More...

உயிர்க்குடிக்கும் குடிநீர் வியாபாரம். எச்சரிக்கும் ‘சர்தார்’ திரைப்படம்!

இயற்கையாய் கிடைக்கும் தண்ணீர், பல உயிரினங்களுக்கு பொதுவானதாகவும், மூலாதாரமாகவும் விளங்குகிறது. நவ நாகரீக மனிதனின் பேராசையால், அது பாட்டிலில் அடைத்து விற்கப்படும் கேவலமான சூழல், உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இப்படி உலகம் முழுவதும்…
Read More...

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்!

பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக திறன் கொண்டவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது இவர், எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். 'தி ஐ' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு…
Read More...

சர்தார் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு!

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். கமர்ஷியல்…
Read More...

சாகச நகைச்சுவை திரைப்படம் “பெடியா” டிரைலர் வெளியீடு!

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான 'பெடியா' டிரைலர் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது படத்தின் டிரைலர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் வருண்…
Read More...

‘ப்ரின்ஸ்’ படத்தினை குடும்பத்தோடு பார்க்கலாம்! – சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கும் படம் ‘ப்ரின்ஸ்'. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற…
Read More...