Browsing Category
Cinema News
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ‘அன்புள்ள கில்லி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Rise East Entertainment Pvt Ltd மற்றும் Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், E. மாலா இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'அன்புள்ள கில்லி' இப்படத்தினை ராமலிங்கம் ஶ்ரீநாத் என்பவர் இயக்கியிருக்கிறார்.
'அன்புள்ள கில்லி'!-->!-->!-->…
Read More...
Read More...
‘திரௌபதி’ எப்படியிருக்கு? – விமர்சனம்
அன்மையில் அரசியல் தலைவர்கள் ஆர்வமாக பார்க்க முன்வந்த படம் 'திரௌபதி'. G.M பிலிம் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பலர் சேர்ந்து ஒரு குழுவாக (Crowd Funding Film) தயாரித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மோகன்.G.
ரிஷி!-->!-->!-->…
Read More...
Read More...
யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை! – பா.ரஞ்சித் பேச்சு!!
'ஒன் டே புரொடக்சன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “நறுவி.' இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அதியன் ஆதிரை மற்றும் நடிகர் லிஜீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக!-->…
Read More...
Read More...
மன உளைச்சலிலிருந்து மீள முயற்சிக்கிறேன் – இயக்குனர் ஷங்கர்!
இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தை அத்தனை எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. அதிலும் அந்தவிபத்தை நேரில் பார்த்தவர்களுக்கு வலி அதிகம். இந்த கோர விபத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் இயக்குனர் ஷங்கர் தன்னுடைய வேதனையை ஒரு அறிக்கை!-->…
Read More...
Read More...
திரளெபதி ரிலீஸ் – விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி!
வருகிற பிப்ரவரி 28 அன்று வெளி வரவிருக்கின்ற படங்களின் பட்டியலில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்து வரக்கூடிய திரைப்படமாக 'திரௌபதி இடம் பெற்றுள்ளது. இயக்குனர் மோகன்.G தயாரித்து இயக்கியிருக்கும் குறைந்த பட்ஜெட் படம்.
!-->!-->!-->…
Read More...
Read More...