Browsing Category

India

ஆர்யா கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா!

ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்றைய இளைய  தலைமுறையினர்…
Read More...

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ‘தமிழ் சினிமா வர்த்தக கையேடு’ வெளியீடு!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தமிழ் சினிமா வர்த்தக கையேட்டை ‘இயக்குந‌ர் இமயம்’ பாரதிராஜா இன்றைக்கு வெளியிட்டார். இது குறித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது…,…
Read More...

‘விஜய் டிவி’ நடிகை விபத்தில் காயம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருபவர் நடிகை கம்பம் மீனா. இவர், தனது சொந்த ஊருக்கு செல்லும் வழியில், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.  இதில் அவரது கையில் முறிவு ஏற்பட்டது. ' செல்வி ' என்ற பெயரிலான இவரது…
Read More...

விஜயதாரணி பாஜகவில் இணைகிறார்!?

கடந்த சில தினங்களாகவே காங். சட்டமன்ற கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான விஜயதரணி, பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த வாரம் முழுவதும் அவர், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கேவில்லை. தொடர்ந்து,…
Read More...

ஷார்ஜாவில் நடைபெறும் நட்சத்திர (Celebrity Cricket League)  கிரிக்கெட் போட்டி!

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும்,  சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடகத்தினரைச்…
Read More...

ஆறுமுகநேரி, புதிய காவல் ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு!

ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் அப்துல் காதர் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளார். காயல் சமூக நீதிப் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் ஆய்வாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.…
Read More...

தமிழ்நாடு சிலம்பம் பேரவையின், முதலாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி! 2023-2024.

தமிழ்நாட்டின் பராம்பரிய விளையாட்டு கபடி, ஜல்லிக்கட்டு போன்றதுதான் சிலம்பம். இத்துறையைப் பற்றி யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஏனோதானா  என்றிருந்த நிலை மாறி முறைப்படி முதல்முறையாக எந்த ரெக்கமண்டஷன் இல்லாமல் நடுவர்களுக்கே தனிப்போட்டி வைத்து…
Read More...

இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங்கில் 2 தங்கப்பதக்கங்கள் வென்ற வீராங்கனை நிவேதா!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பல வெற்றிகளை விளையாட்டு வீரர்கள் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற நிவேதா, தற்போது புதிய சாதனைப்…
Read More...

மகளிர் கல்லூரிகளுக்கிடையிலான, ‘ஸ்ரேயாஸ் 2K’ 23-24 ‘ஷா கலா உத்சவ் 24’.

சென்னை, தி.நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் அனைத்து    கல்லூரிகளுக்கிடையிலான      கலைவிழா  –  ‘’ தி மேஜிக் ஆஃப் மெட்ராஸ் ” ஸ்ரேயாஸ் 2k23-24 நடைபெற்றது. தொடக்க விழாவில் பிரபல திரைப்பட நடிகர் திரு சதீஷ்…
Read More...