Browsing Category

Latest News

‘ஏஸ்’ ( ACE) மே மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில்,  இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  ‘ஏஸ்' ( ACE).…
Read More...

சண்முக பாண்டியன் நடித்த ‘படைத் தலைவன்’ மே மாதம் 23 ஆம் தேதி வெளியாகிறது!

VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில்,…
Read More...

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னணி எடிட்டராக வலம் வந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம்,…
Read More...

கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!

பல வகையான கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கோமலி பிரசாத். அவரது சமீபத்திய ஹிட் படம் 'HIT 3'. இதில் அவரது ASP வர்ஷா கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது. இந்தப் பயணம்…
Read More...

சத்யராஜ் – காளி வெங்கட் நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.…
Read More...

ரெஜினா கசாண்ட்ரா ‘பான் இந்தியா நட்சத்திர’ அந்தஸ்தை பெற்றார்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ‘அழகிய…
Read More...

சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படக்குழுவினர் நன்றி அறிவிப்பு!

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன்  தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார்  நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ' டூரிஸ்ட் ஃபேமிலி…
Read More...

‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 தேதி வெளியாகிறது!

’ஹார்ட் பீட்’ வெப்சீரிஸில் தேஜூ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் பிரேக்அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை யோகலட்சுமி, ’ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப்சீரிஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு தேதியை தற்செயலாக வெளியிட்டுள்ளார்.…
Read More...

ராம் இயக்கத்தில் ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது!

ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ'ஜூலை 4 அன்று வெளியாகிறது. இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ்,…
Read More...

‘கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்’ படத்திற்காக,குரல் கொடுத்த அஜய் தேவ்கன் – யுக் தேவ்கன்!

ஹிந்தி டப்பிங் பதிப்பில், முக்கியமான  முயற்சியாக ஐகானிக் கதாபாத்திரமான திரு. ஹானாக அஜய் தேவ்கனும், லி ஃபாங் கதாபாத்திரத்திற்கு யுக் தேவ்கனும் குரல் கொடுக்க, 'கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்' மே 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சோனி…
Read More...