Browsing Category

Latest News

விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ், செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியாகிறது!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும், இதுநாள் வரை ‘VD 14’ என அறியப்பட்ட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ’ரணபலி’ என…
Read More...

மம்மூட்டி –  மோகன்லால் இணையும்  ‘பேட்ரியாட்’  திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகிறது!

இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் "பேட்ரியாட்" -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட…
Read More...

அனிரூத் வெளியிட்ட ‘ராவடி’ படத்தின் டைட்டில் & கிளிம்ப்ஸ்!

நடிகர்கள் பஸில் ஜோசப் - L.K. அக்ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ' ராவடி ' எனும் திரைப்படம் மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும்…
Read More...

ஆரி அர்ஜுனனின் ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது!

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா  தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள  “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி…
Read More...

‘ஜனநாயகன்’ வெளிவர வேண்டும்!  ‘ப்ராமிஸ்’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து   'ப்ராமிஸ்' என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து…
Read More...

‘குடும்பஸ்தன்’ கதாநாயகி சான்வி மேக்னா நடிக்கும் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியது!

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும்படியான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா. நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதே இந்த தயாரிப்பு…
Read More...

‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம்…
Read More...

சமுத்திரகனி நடிப்பில் ‘தடயம்’ விரைவில் ZEE5-ல் மட்டும்!

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  தனது அடுத்த படைப்பான “தடயம்”  படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப்…
Read More...

‘ஹாட் ஸ்பாட் 2 மச்’,  சென்சாரில் தப்பியது எப்படி? – இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்!

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாட் ஸ்பாட் 2 மச் ' படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர்,‌ தம்பி…
Read More...

வெற்றிமாறன் பாராட்டிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு நிறைவு! –

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது  Post-Production பணிகளில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக, திரைப்படத்தின் காட்சிகளை பார்த்த இயக்குநர்…
Read More...