Browsing Category

Latest News

கல்லூரி நாட்களில் நானியின் ரசிகையாக இருந்தேன்! – ஸ்ரீநிதி ஷெட்டி!

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில், ‘வால் போஸ்டர் சினிமா’ மற்றும் ‘யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எனும் திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி, உலகம்…
Read More...

‘தெனாலி’ படத்தின் சாயல்  ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் இருக்கும்! – சசிகுமார்!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் , சசிகுமார் – சிம்ரன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா…
Read More...

‘எம்புரான்’  ஏப்ரல் 24 ஆம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது!

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும்…
Read More...

தேவயானி நடித்த ‘நிழற்குடை’ மே மாதம் 9 ம் தேதி வெளியாகிறது!

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை…
Read More...

‘விட்ஃபா’ அமைப்பு திரையுலகத்திற்கு செய்யும் நன்மை! – பிரபலங்கள் பாராட்டு!

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் - விட்ஃபா’.  (World International Tamil Film Association - WITFA) சென்னையை…
Read More...

அல்லு அர்ஜுன் – அட்லீ – சன் பிக்சர்ஸ் கூட்டணியின் புதிய சாதனை!

'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் -  இயக்குநர் அட்லீ - சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதனால்…
Read More...

சூரி நாயகனாக நடிக்கும் ‘மண்டாடி’ என்றால் என்ன ? – இயக்குநர் மதிமாறன் புகழேந்தி விளக்கம்!

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி, ‘செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இயக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கு ‘மண்டாடி’ என்று…
Read More...

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது!

குபேரா படத்தின் முதல் சிங்கிள்,  இசை ரசிகர்களை புயலாக தாக்கியுள்ளது.  'குபேரா' திரைப்படத்தின் முதல் பாடலான ‘போய் வா நண்பா’  அதிரடி இசையில், மென் மெலடி கலந்து அசரடிக்கிறது.  இப்பாடல் மூன்று தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ், இயக்குநர் சேகர்…
Read More...

விஜய்யின் ‘சச்சின்’, வசூல் மழையில் உச்சம் தொட்டது!

சமீப காலமாக பழைய தமிழ்த்  திரைப்படங்களை மீண்டும் வெளியிடும் போக்கு வேகம் பெற்றுள்ளது, இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடுகளுக்கு ஒரு புதிய அளவுகோலை…
Read More...

விஜய் சேதுபதி நடித்த ‘ஏஸ்’ (ACE) திரைப்படம், மே 23 ஆம் தேதி வெளியாகிறது!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஏஸ் '( ACE) எனும் திரைபடம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன்…
Read More...