சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவு நாள். India By admin On Aug 3, 2021 சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையடுத்து தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail