நடிகர் ஹரிஷ் கல்யாண் நீட் தேர்வில் வெற்றிபெற்ற 7 மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அசோக் பில்லர் அரசு மகளிர் பள்ளியில் நீட் எக்ஸாம் தேர்ச்சிபெற்ற 7 மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூபாய் 20 ஆயிரம் காசோலை வழங்கினார்.