“ஸ்டார் மூவிஸ்’’ தயாரிப்பில், டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி இணையும் புதிய படம்!

'அந்தகன்' பிரம்மாண்ட  வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய  படத்திற்கு தற்காலிகமாக ‘பிரஷாந்த் 55’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட…
Read More...

‘டெஸ்ட்’ –  விமர்சனம்!

‘YNOT’ ஸ்டுடியோஸ் சார்பில், சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ள படம், டெஸ்ட். இப்படத்தினை, முதன்முறையாக இயக்குவதன் மூலம், தயாரிப்பாளர்  எஸ். சஷிகாந்த், இயக்குநராக அறிமுகமாகிறார். இதில், ஆர். மாதவன், நயன்தாரா…
Read More...

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்…
Read More...

‘வீர தீர சூரன்’  ’52 கோடி வசூலைக் கடந்தது! – உற்சாகத்தில் படக்குழு!

சீயான் விக்ரம் நடிப்பில்,  'வீர தீர சூரன் பார்ட் 2 '  படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து,  வீடியோ…
Read More...

சத்யராஜ் – காளி வெங்கட் நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் லுக்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் - காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ' மெட்ராஸ் மேட்னி ' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர்…
Read More...

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும்…
Read More...

‘EMI (மாதத் தவணை)’ –  விமர்சனம்! 

சதாசிவம் சின்னராஜ் ( சிவா), சாய் தான்யா ( ரோஸி ),பேரரசு, பிளாக் பாண்டி ( பாலா), சன் டிவி ஆதவன், OAK சுந்தர் , லொள்ளுசபா, மனோகர், TKS,செந்தி குமாரி ( லக்ஷ்மி) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கதாநாயகனாக நடித்திருப்பதோடு, கதை, திரைக்கதை,…
Read More...

வடிவேலு – பஹத் பாசில் கூட்டணியின் ‘மாரீசன்’ ஜூலையில் வெளியாகிறது!

'மாமன்னன்' வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள நடிகர்கள் பஹத் பாசில் - வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் 'மாரீசன்' எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.…
Read More...

இந்திய – கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சி! 

சென்னையைச் சேர்ந்த, தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகளை…
Read More...

கராத்தே கிட்: லெஜென்ட்ஸ் மே 3காம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

நாட்டில் மிகவும் பிரபலமான திரைப்படத் தொடரான கராத்தே கிட், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் தனது புதிய பகுதியுடன் திரும்பியுள்ளது – கராத்தே கிட்: லெஜென்ட்ஸ். மரபு நிறைந்த கராத்தே பயிற்சி, சீடர்-குரு உறவு, மற்றும் போட்டிகளை புதிய தலைமுறைக்கு…
Read More...