காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!
கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
“கொரோனா வைரஸ்
பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த!-->!-->!-->…
Read More...
Read More...
’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது!
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராக தேசிய விருது பெற்றதோடு, சினிமாவின் விளம்பர!-->…
Read More...
Read More...
கொரோனா நோய் தொற்று – எதிர்ப்பாற்றலை அதிகரிக்க சாக்யா சார்பில் 200 குடும்பங்களுக்கு கபசுரக்…
கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த தமிழகத்தில் கபசுரக் குடிநீரை அருந்தலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் அரசும், தன்னார்வத் தொண்டு!-->…
Read More...
Read More...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “திட்டம் இரண்டு”
சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் "திட்டம் இரண்டு"
"ஒரு படைப்பின்!-->!-->!-->…
Read More...
Read More...
கொரோனாவை விட கொடிய நோய் ‘சாதிவெறி’ – பா.இரஞ்சித்,
உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து!-->…
Read More...
Read More...
மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா?…
மக்களாட்சி எனும் பெயரில் குடி மக்களை அழித்து குடியாட்சி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? - இயக்குநர் தங்கர் பச்சான்
விடிய விடிய உறக்கத்தை இழந்து அமைதியற்ற மனநிலையில்தான் இதை எழுத அமர்கிறேன். தேர்தல்!-->!-->!-->…
Read More...
Read More...
சாக்யா’ முயற்சியால் திருநங்கைகள், நடனக் கலைஞர்களுக்கு ‘கொரோனா’ நலத்திட்ட உதவி!
சாக்யா'
முயற்சியால் திருநங்கைகள், நடனக்
கலைஞர்களுக்கு கொரோனா- நலத்திட்ட உதவி
வழங்கிய
'மதுரை எக்ஸ்பிரஸ்' பிரியாணி
தமிழகத்தில்
கொரோனா பாதிப்பினால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை
இழந்து தவித்து வருகின்றனர்.
பல்வேறு!-->!-->!-->…
Read More...
Read More...
“ஆடல் பாடல் கட்டில்” சிறுவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு நடனப்போட்டி
நமது மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள “கட்டில்” திரைப்படக்குழு பல்வேறு போட்டிகளை!-->…
Read More...
Read More...
டாஸ்மாக் திறப்பதை பரிசீலனை செய்யுங்கள் ! -முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் P.T.…
டாஸ்மாக் திறப்பதை பரிசீலனை செய்யுங்கள் ! -முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் P.T. செல்வகுமார் வேண்டுகோள்!
சென்னை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திரைப்பட இயக்குனரும் , கலப்பை மக்கள் இயக்க!-->!-->!-->…
Read More...
Read More...