பைரதி ரணகலின் அதிரடி பயணம், தமிழ் & மலையாளத்தில் -ல் தொடங்கியது!

கீதா பிக்சர்ஸ் சார்பில்,  தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர்ஸ்டார்  சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற , ஆக்சன் அதிரடி திரைப்படமான “பைரதி ரணகல்” படம்,  இப்போது…
Read More...

விமல் நடிக்கும் ‘ஓம் காளி ஜெய் காளி’  படத்தின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து, கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும்…
Read More...

‘ஸ்வீட்ஹார்ட்’ கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா! – ரியோ ராஜ்!

YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா  சென்னையில் சிறப்பாக…
Read More...

‘அகத்தியா’ – விமர்சனம்!

‘வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ சார்பில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், அகத்தியா. இப்படத்தினை ஸ்ட்ரா பெர்ரி, ஆருத்ரா படங்களுக்குப் பிறகு, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கியிருக்கிறார். அகத்தியா…
Read More...

‘சப்தம்’ –  விமர்சனம்!

‘7 ஜி பிலிம்ஸ்’ சார்பில், 7ஜி  சிவா தயாரிப்பில், அறிவழகன் இயக்கியிருக்கும் படம், சப்தம். இதில் ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன், எம்எஸ் பாஸ்கர்,  அபிநயா, விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
Read More...

திவ்யபாரதிக்கு ஜால்ரா போட்ட இயக்குநர் – ‘கிங்ஸ்டன்’ படவிழாவில் ஜீ.வி. பிரகாஷ்…

ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு…
Read More...

SRAM & MRAM  –  Paradigm Pictures AD Ltd ஆகிய நிறுவனங்கள் இணைந்தன!

உலகளாவிய நிறுவனமான SRAM & MRAM குழுமம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான Paradigm Pictures AD Ltd ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பு,  மதிப்புமிக்க வாரன் ஹவுஸில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில்…
Read More...

ஆகாஷ் ஜெகன்நாத்தின் ‘தல்வார்’ கிளிம்ப்ஸ் வீடியோ!

பிளாக்பஸ்டர் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி நாடு முழுக்க பிரபல இயக்குநராக அறியப்படுபவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவரது மகன் ஆகாஷ் ஜெகன்நாத் கடந்த சில ஆண்டுகளில் திறமை மிக்க நடிகராக உருவெடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பயணத்தை…
Read More...

‘சுழல் 2’ – தி வோர்டெக்ஸ் –  வெப்சீரிஸ் விமர்சனம்!

‘சுழல் 2’ - தி வோர்டெக்ஸ் ‘தொடரினை, ‘வால்வாட்சர் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதியிருக்க, பிரம்மா மற்றும் சர்ஜுன் கேஎம் இயக்கியுள்ளனர். இந்தத் தொடரில், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், கௌரி கிஷன் , சம்யுக்தா…
Read More...

தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயார்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுனில் நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் மேற்பார்வையில், ‘குபேரா’ அதிகபட்ச பொருட்செலவில் மிகப்பெரிய அளவில்…
Read More...