‘லெஜண்ட்’ சரவணன் மாணவ மாணவிகளுக்கு உதவி!

‘லெஜண்ட்’ சரவணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகையினை வழங்கினார்.