மொட்ட ராஜேந்திரன் நடிக்கும் ‘நானும் சிங்கிள் தான்’

‘நானும் சிங்கள் தான்’ ரொமேண்டிக் ,காமெடி படம். இந்த  திரைப்படத்தை இயக்குகிறார், புது முக இயக்குனர்  ரா. கோபி. கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ், கதாநாயகியாக தீப்தி ஷெட்டி  நடித்துள்ளனர். இதில் மொட்ட ராஜேந்திரன் முக்கியமான காமடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இதுவரைக்கும் வில்லனாக, காமிடியனாக நடித்து இருந்தாலும் , இதில் இவர்  ஒரு ரோமேண்டிக் காமெடியனாக வருகிறார்.  லண்டன் வாழ் தமிழனாக FM ஸ்டேஷ்சனில்  ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளாராம். MR. LOVE என்ற பெயரில்  காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன்  லவ் குரு.

காதலை சேர்த்து வைப்பறக்கு , காதல் தோல்வியில் விரக்தி அடைந்தவர்களுக்கு , முக்கியமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற பல ஐடியாக்களை கொடுக்கும் MR.LOVE  வாக கலக்கி இருக்கிராறாம்.