நட்டி – ஷில்பா மஞ்சுநாத் இணையும் ‘சைக்கோ திரில்லர்’

நடிகர் நட்டியுடன் ஷில்பா மஞ்சுநாத் இணைந்து நடிக்கும் புதிய ‘சைக்கோ த்ரில்லர்’ படம், சென்னையில் நடந்து வருகிறது. இதில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரித்து வருகிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தில், கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பினை சுதர்சன் மேற்கொள்கிறார்.