மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் G. ராம்குமார். அன்மையில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இனைந்தார். அத்துடன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்தக்கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சட்டமன்ற தேர்தலின் போது தன்னுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும், எதிர்வரும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நினைவு நாளை முன்னிட்டும் G. ராம்குமார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது…