Susi Ganeshan’s ‘Ghuspaithiya’ Featuring Vineet Kumar Singh, Urvashi Rautela; To be Release on 9th August!

The makers of the highly anticipated film ‘Ghuspaithiya’ have launched a brand new motion poster featuring the names of Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi. The motion poster showcases a fleet of ships, among which a sudden appearance of a black ship wearing headphones and a police cap catches the eye. The poster gives the impression that a hidden Ghuspaithiya is lurking among the fleet, signaling a sense of caution to the audience. This unique and intriguing concept has created a buzz among fans, who are eagerly waiting to discover which of these stars is the real ‘Ghuspaithiya’.

The makers shared the motion poster on their social media platforms, sparking excitement and anticipation. They captioned the post with a mysterious message, “caption to be added,” further adding to the suspense.

Directed by Susi Ganeshan, ‘Ghuspaithiya’ is produced by M. Ramesh Reddy, Jyotika Shenoy, and Manjari Susi Ganeshan. The film’s cinematography is helmed by Sethu Sriram, with music directed by Akshay Menon and Saurabh Singh. The film promises to be a thrilling experience, blending suspense, action, and stellar performances by the lead cast.

Talking about recent incident, actress Urvashi Rautela’s bathroom video was leaked, and the next day, her phone call with her manager was tapped, which went viral on the internet. Later, fans started linking the video to the film and posting it on social media.

‘Ghuspaithiya’ is set to release  in theaters on August 9th. Fans and moviegoers are eagerly waiting to unravel the mystery and witness the thrilling journey on the big screen.

வினீத் குமார் சிங், ஊர்வசி ரவுடேலா, அக்‌ஷய் ஓபராய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள படம், ‘குஸ்பைத்தியா’. சுசி கணேசன் இயக்கியுள்ள இப்படத்தினை, எம். ரமேஷ் ரெட்டி, ஜோதிகா ஷெனாய், மஞ்சரி சுசி கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர். அக்‌ஷய் மேனன் மற்றும் சவுரப் சிங் இசையமைத்திருக்க, சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி ‘குஸ்பைத்தியா’ படத்தின் புதிய மோஷன் போஸ்டரை, அதன் தயாரிப்பாளர்கள் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளனர். அந்த போஸ்டரில் வெள்ளை ஆட்டு மந்தையின் நடுவே ஒரு கருப்பு ஆடு, போலீஸ் தொப்பி அனிந்து நிற்கிறது. இந்த போஸ்டர், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதாவது, ஹிந்தியில் ‘குஸ்பைத்தியா’ என்றால், ஊடுருவுபவர் என்று பொருள். சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தினை காண ரசிகர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக, ‘குஸ்பைத்தியா’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

‘குஸ்பைத்தியா’ ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.