கதிர் நடிக்கும் ” ஜடா” படத்தின் டப்பிங் துவங்கியது.
"பரியேறும் பெருமாள்" வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கதிர் நடித்திருக்கும் திரைப்படம் "ஜடா". அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தினை "பொயட் ஸ்டுடியோ" மற்றும் "சனா ஸ்டுடியோ" நிறுவனத்தினர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.…
Read More...
Read More...