நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாள் இன்று முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 1) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.