ஆறுமுகநேரி, புதிய காவல் ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு!

ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் அப்துல் காதர் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளார். காயல் சமூக நீதிப் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் ஆய்வாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் தங்களது பேரவையின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.