Yogi Babu Ties the Knot with Manju Bhargavi
நடிகர் யோகிபாபுவின் திருமணம் இன்று(பிப்ரவரி 5) காலை நடைபெற்றது.
இன்று காலை (05.02.2020) எனது குலதெய்வ கோவிலில் வைத்து #மஞ்சுபார்கவிக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. pic.twitter.com/B1lChJFimd— Yogi Babu (@iYogiBabu) February 5, 2020