முன்னாள் நடிகர் சங்க தலைவர், சிவாஜி கணேசன் 17-ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று 21.7.18 அனுஷ்டிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தலைவர் நாசர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, மனோபாலா, அயுப்கான் மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்