தமிழ் சினிமாவில் வெளியான கவர்ச்சி பாடல்களை தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு அரை நிர்வாணமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா.
இவரது ஆரை நிர்வான வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மூலம் லைக்ஸ்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் ‘ஆல்பின் மீடியா’ தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ அரை நிர்வான புகழ் இலக்கியா ‘நீ சுடத்தான் வந்தியா’. என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
படத்தை தயாரிப்பதுடன் ஹீரோவாக நடித்து அருண்குமார் என்பவர் அறிமுகமாகிறார்.
இதுகுறித்து கதாநாயகியாக நடித்திருக்கும், ‘ டிக் டாக்’ அரை நிர்வாண புகழ் இலக்கியா கூறியதாவது…
‘இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது.
முதலில் நடிப்பதற்கு சிரமமாக இருந்தது. இயக்குனர் நடிக்க சொல்லிக்கொடுத்தார். மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன்.
சினிமாவில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது .அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்’ என்றார், அரை நிர்வாண ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா.
இலங்கையை சேர்ந்தவராக கூறப்படும் இலக்கியா, சில நிர்வாண படங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.