மிர்ச்சி சிவா நடிப்பில்,  கலக்கல் காமெடி ஜானரில் உருவாகியுள்ள “பறந்து போ” படம்!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராமுடன் இணைந்துள்ளது. ராமின்  இயக்கத்தில்  ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்,  அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தை இணைந்து வழங்குகிறது.  இப்படம்…
Read More...

அசோக் செல்வன் நடிப்பில், ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு…
Read More...

பெப்சி அமைப்புக்கு எதிராக, பட அதிபர்கள் புதிய அமைப்பை தொடங்கினர்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம், இரு அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக நிலவி வரும்…
Read More...

’குடும்பஸ்தன்’ படத்திற்கு மக்கள் அங்கிகாரம்.  நன்றி தெரிவிக்கும் விழா!

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரித்து, இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில்  மணிகண்டன், ஷான்வி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம்…
Read More...

டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ ( R P M) படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

டேனியல் பாலாஜி, தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர். அவர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த…
Read More...

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இசையமைப்பாளர் - பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ' இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..'…
Read More...

நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்…
Read More...

‘ராஜபீமா’ – விமர்சனம்!

RajaBheema Movie Review சிறுவன் ராஜாவுக்கு (ஆரவ்), யானை என்றால் மிகவும் பிடிக்கும். யானை விளையாட்டு பொம்மையுடனேயே எப்போதும் விளையாட விரும்புவான். இந்நிலையில் அம்மாவை இழக்கிறான். மிகவும் சோகமான இந்தக்கட்டத்தில் அவனுக்கு ஒரு யானை குட்டி…
Read More...

‘ரிங் ரிங்’ –  விமர்சனம்!

விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்டோரது நடிப்பினில், வெளிவந்திருக்கும் திரைப்படம்,ரிங் ரிங். எழுதி இயக்கியுள்ளார் சக்திவேல். ஒளிப்பதிவு பிரசாந்த் டி எஃப் டெக்,…
Read More...

‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

காதல் என்பது பொதுவுடமை திரைப்படம், வரும் பிப்ரவரி 14  ல் திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தினை, BOFTA G. தனஞ்ஜெயன்  வெளியிடுகிறார். இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர்…
Read More...