ஜப்பான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், படங்களுடன் வெளியான லஞ்ச பூமி!

தமிழ்சினிமாவில் எப்போதுமே பெரிய படங்கள் வெளியாகும் வேளையில், சில சிறிய படங்களும் வெளியாகும். அப்படித்தான் இந்த தீபாவளிக்கு வெளியான ஜப்பான் , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 2 , ரெய்டு  போன்ற பெரிய படங்களுக்கு இடையில் சின்னப் படங்களான கிடா, லஞ்ச பூமி…
Read More...

தெறித்து ஓடும் ரசிகர்கள்! `ரெய்டு’ – விமர்சனம்!

சிவராஜ்குமார் நடித்து, கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘டகரு’.  இப்படத்தின் ரீமேக் தான், ரெய்டு. இதில், விக்ரம் பிரபு, ஶ்ரீ திவ்யா, அனந்திகா, செல்வா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் முத்தையா வசனம்…
Read More...

ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ பட டீசருக்கு அமோக வரவேற்பு!

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார்  நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா, அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டார்.…
Read More...

மோகன்லாலின்  ‘எம்புரான்’ (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும்  ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர்ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில், மலையாள சூப்பர்ஸ்டார்  மோகன்லால் நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்,…
Read More...

‘ஜப்பான்’ – விமர்சனம்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு தயாரிப்பில், வெளியாகியுள்ள படம், ஜப்பான். ராஜு முருகன் இயக்கியிருக்கிறார். கார்த்தியுடன் அனு இம்மானுவேல், கேஎஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், ராஜேஷ் அகர்வால், ஜித்தன் ரமேஷ்,…
Read More...

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ – விமர்சனம்!

அரசியல்வாதி இளவரசுவின் கைத்தடி, பிரபல ரௌடி, ராகவா லாரன்ஸ். அவரை, இன்னொரு அரசியல்வாதியான ஷைன் டாம் சாக்கோ, கொல்லத் துடிக்கிறார். இதனால், ராகவா லாரன்ஸை கொல்வதற்கு, எஸ்.ஜே.சூர்யா நிர்பந்தப் படுத்தப்படுகிறார். கொலை நடந்ததா, இல்லையா? என்பதே  …
Read More...

ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் தேர்வு!

சென்னை ரைபிள் கிளப் - 1952 ஆம் ஆண்டு சென்னை மாநகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், சுய உணர்வு ஆகியவற்றை  உருவாக்கும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது.‌ எழும்பூர் மற்றும் அலமாதியில் இரண்டு துப்பாக்கி சுடும் வளாகங்களை கொண்டிருக்கிறது.…
Read More...

டங்கி படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்கள்!

டங்கி  அற்புதமான நண்பர்களின் ஒரு நம்பமுடியாத பயணத்தை விவரிக்கிறது. ஐந்து நண்பர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க, ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள், அதில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது. நண்பர்கள்…
Read More...

கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா.முத்தரசன் நடிக்கும் ‘அரிசி.’

மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில், P.சண்முகம் தயாரித்து வரும் படம், அரிசி. இப்படத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர்…
Read More...

பாரதிராஜா வெளியிட்ட கே.பாக்யராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வெற்றி பட இயக்குனர் SP முத்துராமன் மற்றும் புரட்சி இயக்குனர் SA சந்திரசேகர் ஆகியோர் மும்மூர்த்திகள் வெளியிட்ட மூன்றாம் மனிதன்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் மூன்றாம் மனிதன். இதில் திரைக்கதை மன்னன்,…
Read More...