நகைச்சுவை கலந்த காதல், அம்மா சென்டிமென்ட்! ‘குய்கோ’ 24 ஆம் தேதி ரிலீஸ்!
வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும், நடிகர் விதார்த் நடிப்பினில் வெளிவரும் அடுத்த படம் குய்கோ. இந்தப்படத்தில் இவருடன் யோகிபாபு, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா,…
Read More...
Read More...