வம்சி – ரவி தேஜா கூட்டணியின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ப்ரீ லுக்!

தெலுங்கு சினிமாவின் ’மாஸ் மஹாராஜா’ ரவி தேஜா, செம ஹிட்கள் அடித்த இயக்குநர்  வம்சி கூட்டணியில் , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பான் இந்தியன் படமான  ’டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின்  ப்ரீ-லுக் இன்று வெளியிடப்பட்டது. விமர்சன…
Read More...

‘மன்மத லீலை’ – விமர்சனம்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஷோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்முருதி வெங்கட், ரியா சுமன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், ‘மன்மத லீலை’. ‘மாநாடு’ படத்திற்கு பிறகு இப்படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு சற்று அதிகம். அந்த…
Read More...

‘இடியட்’ – விமர்சனம்.

சந்தானம் நடித்து வெற்றி பெற்ற 'தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’ ஆகிய படங்களை இயக்கிய, இயக்குநர் ராம்பாலா இயக்கி இருக்கும் மூன்றாவது படம் ‘இடியட்’. இதில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவிமரியா…
Read More...

‘செல்ஃபி’ – விமர்சனம்.

‘DG ஃபிலிம் கம்பெனி ‘சார்பில் சபரீஷ் தயாரித்துள்ள படம் ‘செல்ஃபி.  'வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலி. எஸ். தாணு வெளியிட்டுள்ளார். இப்படத்தில், ஜி வி பிரகாஷ் குமார், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ்  மேனன், குணாநிதி, சங்கிலி முருகன், வாகை…
Read More...

‘பூசாண்டி வரான்’ – விமர்சனம்!

மலேஷியாவை சேர்ந்த 'ட்ரையம் ஸ்டுடியோ' சார்பில் ஆண்டி தயாரித்துள்ள 'பூ சாண்டி வரான்' படத்தினை 'வெள்ளித் திரை டாக்கீஸ்' சார்பில் முஜிப் வெளியிட்டுள்ளார். (யோகிபாபு நடித்துள்ள படத்திற்கு 'பூச்சாண்டி வரான்' என்று பெயரிடப்பட்டுள்ளதால் இந்தப்படம்…
Read More...

மாற்று திறனாளிகளுக்கு விருதை சமர்பித்த ‘சைக்கோ ’பட தயாரிப்பாளர்!

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’,‘ 2021 ஆம் ஆண்டிற்கான பாடலாசிரியர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடல்’ என மூன்று…
Read More...

விக்ரம் பிரபுவின் “டாணாக்காரன்” ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகிறது!

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள  படம் “டாணாக்காரன்”. இப்படத்தின் ட்ரெய்லர் மார்ச் 31 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அனைத்து சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேக்கிங்,…
Read More...

ரவிதேஜா – வம்சி கூட்டணியின் ‘டைகர்’ பட தொடக்க விழா!

ரவி தேஜா நடிப்பில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர்’ நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. அத்துடன் இப்படத்தின் பிரீ- லுக்கும் வெளியிடப்படுகிறது. 'மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக…
Read More...

‘விக்ரம்’ படத்தின்  விநியோக உரிமையை  வாங்கியது ரெட் ஜெயன்ட் மூவீஸ் .

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் "விக்ரம்".  பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப்…
Read More...