சூர்யாவின் மிரட்டல்! வெளியானது ‘ஜெய் பீம்’ டீசர்!

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ…
Read More...

பொன்ராம் வெளியிட்ட ‘ஜெட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கடலோர கிராமத்தில் மக்கள் மனதை உலுக்கிய ஓர் உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் ஜெட்டி !.. கடல் சார்ந்த மீனவ கிராமங்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டி , அவர்களுடைய பிரச்சினைகளை சொல்வதோடு மட்டும் அல்லாமல் ,…
Read More...

‘உடன்பிறப்பே’ : விமர்சனம்.

பெண் கதாபாத்திரங்களை முன்னிலை படுத்தும் '36 வயதினிலே', 'காற்றின் மொழி', 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களை தயாரித்த '2டி என்டர்டெயின்மெண்ட்' நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், 'உடன்பிறப்பே'. இது ஜோதிகா நடித்துள்ள '50' வது படம்…
Read More...

‘இன்ஷா அல்லாஹ்’ :  விமர்சனம்

'நேசம் என்டர்டெய்ன்மென்ட்' பிரைவேட் லிமிடெட், தயாரித்து,  சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கியிருக்கிறார். மோகன், மேனகா, நம்பிராஜன், திருமதி பகவதி அம்மாள், அப்துல் சலாம், நரேன் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். இஸ்லாமிய…
Read More...

‘விநோதய சித்தம்’ : விமர்சனம்

அபிராமி ராமநாதன் தயாரிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி எழுதி, இயக்கி நடித்திருக்கும் படம் ' விநோதய சித்தம்.' இப்படத்தில் தம்பி ராமையா, ஶ்ரீரஞ்சனி, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், இயக்குனர் பாலாஜிமோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.…
Read More...

திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு!  மேன் கைண்ட் ஃபார்மா நிறுவனம் 31 லட்சம் நிதி!

சென்னையை அடுத்த பையனூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திரைப்பட தொழிலாளர்  சம்மேளனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு, இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான மேன் கைண்ட் ஃபார்மா 31 லட்ச ரூபாய் நிதியை…
Read More...

மிரட்டும் ‘3.33’. பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டராக கௌதம் மேனன்!

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர்  தயாரிப்பில், இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான…
Read More...

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த நடிகர் ஶ்ரீகாந்த்! – சிவகுமார் பகிர்ந்த நினைவலைகள்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் 'தங்கப்பதக்கம்' 82 வயதான ஸ்ரீகாந்த் நேற்று காலமானார்.  இவர் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதில் ‘மேஜர் சந்திரகாந்த்’ எனும் வெற்றிகரமான நாடகத்தில் இவருடைய…
Read More...

முதல்வரிடம் கோரிக்கை வைத்த பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள்!

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின்  யூனியன் நிர்வாகிகள் இன்று 11.10.2021  தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதனை சந்தித்தனர். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர்…
Read More...