இந்திய அளவில் ட்ரண்ட் ஆன ‘வீரமே வாகை சூடும்’ டிரைலர்!
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டு வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை, து. பா. சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா…
Read More...
Read More...