ஜெயா தொலைக்காட்சி வழங்கும் 22-ஆம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா! 2021
கடந்த 21 ஆண்டுகளாக ஜெயா டிவி வெற்றிகரமாக தயாரித்து வரும் நிகழ்ச்சி 'மார்கழி உத்சவம்' . இம்முறையும் 22 ஆம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா சிறப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது .தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி முதல்…
Read More...
Read More...