மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கு இசை அஞ்சலி!

‘விஸ்வராகம்’  என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட (M. S. Viswanathan) எம். எஸ். விஸ்வநாதன் அவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு ஆன்மார்த்தமான இசைத் துதியாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு…
Read More...

கவின் – பிரியங்கா மோகன் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர்!

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்…
Read More...

கட்டணமில்லா வேலை வாய்ப்பு இணையதளத்தை தொடங்கி வைத்தார், விஜய் சேதுபதி!

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு…
Read More...

மரகத நாணயம் 2’ம் பாகத்தின் ‘புரோமோ’  வெளியானது !

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை திரைப்படமான ’மரகத நாணயம்’  வெற்றிப்படமாக மட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ’மரகத நாணயம் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே…
Read More...

மலையாள ஆக்சன் திரில்லர்  ‘காட்டாளன்’! மே மாதம் 14 ஆம் தேதி முதல்!

கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்டாளன்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்ற…
Read More...

சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம்! – சம்பரால எட்டிகட்டு!

மெகா  சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் சங்கராந்தி கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், அவரது பிரம்மாண்டமான பான்-இந்தியா ப்ரீயட் ஆக்‌ஷன் திரைப்படமான  SYG (சம்பரால எட்டிகட்டு)-இன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரோஹித் KP இயக்கத்தில், K …
Read More...

 ‘உழவர் விருதுகள் 2026’ விழா,

விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின்…
Read More...

தனுஷ்- மிருணாள் தாகூர் காதல் திருமணம்?

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தாங்கள் பிரியப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, ஒட்டுமொத்த திரைத்துறையையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். மகன்கள் யாத்ரா லிங்கா என இருவரும்…
Read More...

“T.R Digi Music” ஐ அறிமுகப்படுத்தும் டி. ராஜேந்தர்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் டி. ராஜேந்தர், இன்றைய டிஜிட்டல் தலைமுறையை நோக்கி உருவாக்கப்பட்ட தனது புதிய டிஜிட்டல் இசை நிறுவனமான T.R Digi Music ஐ…
Read More...

நாகபந்தம்” நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

“நாகபந்தம்” (Nagabandham) எனும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம், இயக்குநர் அபிஷேக் நாமாவின்  கனவு முயற்சியாக உருவாகி வருகிறது. விராட் கர்ணா  நாயகனாக நடிக்கும் இந்த படம், தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  ‘பார்வதி’…
Read More...