மீண்டும் ஒரு கதைத் திருட்டு புகார்!
தமிழ்த்திரையுலகில் பிரபலமான இயக்குனர், பிரபலமாகத இயக்குனர் என பாகுபாடின்றி கதையையும், படத்தலைப்பினையும் திருடுவது தமிழ்சினிமாவில் சர்வ சாதரணமாகியிருக்கிறது.
இதை உறுதி செய்வது போல் மீண்டும் கதைத்திருட்டு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து…
Read More...
Read More...