“சதுரங்க வேட்டை 2” திரைப்படம் ஜனவரியில் திரைக்கு வருகிறது.
அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா நடித்துள்ள படம் 'சதுரங்க வேட்டை 2 '. இந்தப்படத்தினை NV நிர்மல் குமார் இயக்கியிருக்கிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்' படத்தினை இயக்கியவர்.
'சதுரங்க வேட்டை 2 ' படத்தின் வெளியீட்டு உரிமையை 'ONSKY…
Read More...
Read More...