காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’

காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்...’. இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு…
Read More...

ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!

தமிழ் சினிமாவில் வெளியாகி மெகா வரவேற்ப்பை பெற்ற படம் ஜோக்கர். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் குரு சோமசுந்தரம். இவர் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் விஜய் மூலன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் ஓடு ராஜா ஓடு…
Read More...

தமிழகத்திற்கான பாசனப் பெருந்திட்டத்தை விடுதலை நாளில் அறிவிக்க வேண்டும்! – பாமக நிறுவனர்…

கர்நாடகவில் பெய்துவரும் வரலாறு காணாத பெருமழை காரணமாக அங்குள்ள அணைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக திறந்துவிடப்பட்ட உபரி நீர் வரத்தால் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. இதனால் பாசனத்திற்கு நீர் திறக்கபட்டது. இருப்பினும்…
Read More...

திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தின் தீர்மானம்

இன்று (14-8-2018) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான…
Read More...

‘கிராமசபைக் கூட்டங்களில் புகையிலைக்கு தடை கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்!’ – அன்புமணி ராமதாஸ்

இந்திய விடுதலை நாளையொட்டி, வரும் 15-ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மக்களின் குரலை ஒலிப்பதற்கான இக்கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம்…
Read More...

‘சோம்நாத் சாட்டர்ஜி மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.’ ஸ்டாலின்

தலை சிறந்த பாராளுமன்ற ஜனநாயகவாதியும், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட முன்னாள் மக்களவைத் தலைவரும், நடுநிலை தவறாத நாயகரும், மக்களவைத் தலைவர்களில் தனிச் சிறப்புமிக்கவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு சோம்நாத்…
Read More...

‘நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலிதாவா?’ முதல்வருக்கு ரஜினி கேள்வி?

திரைத்துறையினர் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக.செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இநிகழ்ச்சியில் ரஜினி…
Read More...

மதுவுக்கு எதிராக குரல் கொடுக்கும் டி.ராஜேந்தர்- கபிலன்வைரமுத்து

தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது…
Read More...

மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான  சோம்நாத் சாட்டர்ஜி  உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு  வயது89. கடந்த 40 நாட்களாக வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக கொல்கத்தாவில் உள்ள…
Read More...

ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய காவல் ஆணையாளர்.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் ஓலா நிறுவன ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். 10.08.2018ம் தேதி மேட்லி சாலையிலிருந்து மேற்கு மாம்பலம் சென்று கொண்டிருந்தபோது¸ முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து…
Read More...