‘மோகினி’ பயமுறுத்துமா? கிச்சுக்கிச்சு மூட்டுமா?

மோகினி, வைஷ்ணவி என இரு கதாபாத்திரங்களில் நடிகை த்ரிஷா நடித்துள்ள படம்  ‘மோகினி’. நயந்தாராவைப் போல் வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். எப்படியும் கமர்ஷியல் ஹிட் கொடுத்து தன்னுடைய…
Read More...

‘நான் கெட்டவனாக நடித்து.. நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ – நடிகர் கரிகாலன்

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ‘சோலையம்மா’ படத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில்  கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன். இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர்  தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார். அதில்…
Read More...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 17-ம் ஆண்டு நினைவு அஞ்சலி

முன்னாள் நடிகர் சங்க தலைவர், சிவாஜி கணேசன் 17-ம் ஆண்டு நினைவு அஞ்சலி  இன்று 21.7.18 அனுஷ்டிக்கப்படுகிறது. இதை  முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தலைவர் நாசர்  மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, மனோபாலா, அயுப்கான்…
Read More...

ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் ‘சீமராஜா’ படத்தின் பிரமாண்ட இசை வெளியீடு!

ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பது தான். 24ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர்.…
Read More...

ஆகஸ்ட் 3 முதல் அதர்வா முரளியின் ‘பூமராங்’ இசை!

ஒரு திறமையான இயக்குனர்  இசையின் மீது பாதி நம்பிக்கையை வைப்பார். குறிப்பாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகழ்பெற்ற பள்ளியில் இருந்து இயக்குனரான கண்ணன் போன்ற ஒரு இயக்குனர் தனது திரைப்படங்களில் இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக இருப்பார்.…
Read More...

கலை, தொழில்நுட்பம் இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது,’ – நமீதா பிரமோத்!

தமிழ் சினிமா ஒரு போதும் பிராந்திய கலைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமையை அளித்ததில்லை. மாறாக எல்லா மொழியில் இருந்தும் திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு வரும் சிறந்த கலைஞர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தே வந்திருக்கிறது. நீங்கள் ஒரு உதாரண…
Read More...