Browsing Category

Cinema News

ரசிகர்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நடிகை, லிசி ஆண்டனி!

சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி  திரையுலகில் 10 வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார்…
Read More...

சந்தானத்தின் ’வடக்குப்பட்டி ராமசாமி’, பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகிறது!

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா…
Read More...

‘ஜெய் விஜயம்’ –  விமர்சனம்!

ஜெய் ஆகாஷ் ஃபிலிம்ஸ் சார்பில். ஜெய் ஆகாஷ் தயாரித்து நடித்துள்ள படம், ‘ஜெய் விஜயம்’. இப்படத்தினை, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார்,  ஜெய சதீஷன் நாகேஸ்வரன். நாயகன் ஜெய், ஹாலுசினேஷன் நோயால் பாதிக்கப்பட்டவர். தனது மனைவி அக்‌ஷயா கந்தமுதன்,…
Read More...

இந்தியத் திரையுலகம் வியக்கும், ஷாருக்கானின் தன்னிகரில்லா சாதனை!

2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.! ஷாருக்கான் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே (பதான்) மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கியதன் மூலம் பார்வையாளர்களை…
Read More...

சூர்யா வெளியிட்ட ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான படங்களை, ரசிகர்கள் கொண்டாடத் தவறியதேயில்லை.  இந்தப்புத்தாண்டு…
Read More...

வருண் தவான் நடிக்கும் ‘VD18 ‘ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது!

இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'VD18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை…
Read More...

‘என் தாய் பூர்ணா’,  ‘ஒரு நடிப்புப் பேய்’  –  இயக்குநர்  மிஷ்கின், ஆதித்யா பேச்சு!

ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர்…
Read More...

நரேன் நடிப்பில்,  மிஸ்டரி ஹாரர் திரில்லர் ‘ஆத்மா’!

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும்…
Read More...

“ஜெய் ஹனுமான்”தயாரிப்பு பணிகள் துவக்கம்!

பிரசாந்த் வர்மா ஜெய் ஹனுமான் எனும் அடுத்த படத்தின் தலைப்பை  தற்பொது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹனுமான்’ படத்தின்  முடிவில் அறிவித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ஹனுமான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை இயக்குநர்…
Read More...

பிஜோய் நம்பியார் இயக்கத்தில், ‘போர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில்,  இருமொழிப் படமாக உருவாகியுள்ள  "போர்", படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில்…
Read More...