Browsing Category

Cinema News

சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வெளியான ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தின் டீசர்!

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான  “சைரன்” படத்தின் டீசர்,  தீபாவளிக்…
Read More...

கலைஞர் ‘100’ விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு!

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள கலைஞர் நூறு விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு கலைஞானி கமலஹாசன் அவர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்…
Read More...

காதலர் தினத்தில் வெளியாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படம்!

மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையான  'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது. இசைஞானி இளையராஜா இசையில், செழியன் ஒளிப்பதிவில், ஶ்ரீகர் பிரசாத்…
Read More...

கன்னட சூப்பர்ஸ்டார் மனைவி பிரியங்கா உபேந்திராவின் படம் ரிலீஸுக்கு தயார்!

கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா, உலகிலேயே முதன்முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான ஒரு படத்துடன் தயாராகி வருகிறார். அதுமட்டுமல்ல உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே…
Read More...

ஜப்பான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், படங்களுடன் வெளியான லஞ்ச பூமி!

தமிழ்சினிமாவில் எப்போதுமே பெரிய படங்கள் வெளியாகும் வேளையில், சில சிறிய படங்களும் வெளியாகும். அப்படித்தான் இந்த தீபாவளிக்கு வெளியான ஜப்பான் , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 2 , ரெய்டு  போன்ற பெரிய படங்களுக்கு இடையில் சின்னப் படங்களான கிடா, லஞ்ச பூமி…
Read More...

ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ பட டீசருக்கு அமோக வரவேற்பு!

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார்  நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா, அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டார்.…
Read More...

மோகன்லாலின்  ‘எம்புரான்’ (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும்  ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர்ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில், மலையாள சூப்பர்ஸ்டார்  மோகன்லால் நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்,…
Read More...

டங்கி படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்கள்!

டங்கி  அற்புதமான நண்பர்களின் ஒரு நம்பமுடியாத பயணத்தை விவரிக்கிறது. ஐந்து நண்பர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க, ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள், அதில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது. நண்பர்கள்…
Read More...

கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா.முத்தரசன் நடிக்கும் ‘அரிசி.’

மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில், P.சண்முகம் தயாரித்து வரும் படம், அரிசி. இப்படத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர்…
Read More...

பாரதிராஜா வெளியிட்ட கே.பாக்யராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வெற்றி பட இயக்குனர் SP முத்துராமன் மற்றும் புரட்சி இயக்குனர் SA சந்திரசேகர் ஆகியோர் மும்மூர்த்திகள் வெளியிட்ட மூன்றாம் மனிதன்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் மூன்றாம் மனிதன். இதில் திரைக்கதை மன்னன்,…
Read More...