Browsing Category

Cinema News

30 மொழிகளில் வெளியாகும் ரா.பார்த்திபனின் ‘சுழல்’ வலை தளத்தொடர்!

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின்…
Read More...

கல்லூரியில் நடந்த மாயோன் ரத யாத்திரை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம்  “மாயோன்”.  புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல்,…
Read More...

விஜய் தேவரகொண்டா- பூஜா ஹெக்டே படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்.

பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'ஜேஜிஎம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே…
Read More...

நானி – நஸ்ரியா  நடிப்பில் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள…
Read More...

சுழல் –  தி வோர்டெக்ஸின் பிரீமியர் ஜூன் 17 ஆம் தேதி திரையிடப்படுகிறது.

புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி படைத்துள்ள சுழல் - தி வோர்டெக்ஸ் தொடரில் ராதாகிருஷ்ணன் பார்த்திபனுடன் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ்  தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில்…
Read More...

அம்பேத்கர் படம் அவமரியாதை! ஆதாரமற்ற பொய். நடிகர், தயாரிப்பாளர் விளக்கம்!

அனைவருக்கும் வணக்கம்., என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கும் "போத்தனூர் தபால்  நிலையம்" திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர். என்னைப் பற்றி சதீஷ் எனும் நபர்…
Read More...

பிரசன்னா-ரெஜினா கசாண்ட்ரா-அபர்ணா பாலமுரளி நடிப்பில் ஃபிங்கர் டிப் ஜூன் 17 முதல்.

ZEE5 பார்வையாளர்களை மகிழ்விக்க மற்றொரு ஒரிஜினல்களுடன் மீண்டும் வந்துள்ளது. "ஃபிங்கர்டிப்" க்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தற்போது இரண்டாவது சீசனுடன் மீண்டும் வந்துள்ளனர், இந்த இரண்டாவது சீசன் ஜூன் 17, 2022 முதல்…
Read More...

கமலின் சர்ச்சை கேள்விக்கு ‘மாயோன்’ படத்தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பதில்!

சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா…
Read More...

ஆஹா OTT தளத்தில்  வெளியாகும் ‘கூகுள் குட்டப்பா’

'பிக்பாஸ்' புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன் மாதம்…
Read More...

போயபத்தி ஸ்ரீனு – ராம் பொத்தினேனி  இணையும் மாஸ் கூட்டணி!

பத்ரா, துளசி, சிம்ஹா, லெஜண்ட், சரைனோடு, ஜெய ஜானகி நாயக, மற்றும் சமீபத்தில் அகண்டா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய தென்னிந்திய சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர் போயபத்தி ஸ்ரீனு. அவர் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'அகண்டா'…
Read More...