Browsing Category

Cinema News

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’

ராம் கோபால் வர்மாவின் 'டி கம்பனி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை யுஎஃபோ மூவிஸ் இந்தியா லிமிடட் (UFO Moviez India Ltd) விநியோகிக்கிறது. 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஆக்‌ஷன், த்ரில்லர்,
Read More...

‘வாய்தா’ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி…!

கொரோனா லாக்டவுனால் திண்டாடிய திரையுலகம் தற்போது தான் மெல்ல தளைக்க ஆரம்பித்துள்ளது. இந்த சமயத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி  உள்ளது “வாய்தா” திரைப்படம். அறிமுக இயக்குநர் மகிவர்மன்
Read More...

கூகுள் குட்டப்பன் ஆக மாறிய ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.

மலையாள படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை
Read More...

விஷ்ணு விஷால் குடித்து விட்டு ரகளை. குடியிருப்பு வாசிகள் போலீஸில் புகார்.

நடிகரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகனுமான விஷ்ணு விஷால், காதல் மனைவியிடம் விவாகரத்து, காமெடி நடிகர் சூரியிடம் நில மோசடி வழக்கு. தற்போது குடியிருப்பு வாசிகளிடம் குடிபோதையில் கலாட்டா என தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கி
Read More...

சமுத்திரகனியின் ‘நான் கடவுள் இல்லை!’ விரைவில் வெளியீடு!

இயக்குநர் S.A.சந்திரசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் 'நான் கடவுள் இல்லை'. இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி
Read More...

இ.பி.கோ 306 விமர்சனம்

இ.பி.கோ 306 விமர்சனம் ( விளம்பரம் அல்ல ) அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர், மாணவி அனிதா. தமிழ் வழி பயின்ற இவர் பள்ளி இறுதியாண்டு ( பிளஸ் 2 ) தேர்வில், 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். மருத்துவம் படிக்கவேண்டும் என்பது அவரது
Read More...

இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.

தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரடொக்‌ஷன்ஸ்" ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது. பரியேறும்
Read More...

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்தவர், 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன். இவர் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் “ருத்ரன்” படத்தை தயாரித்து இயக்குகிறார். K.P.திருமாறன் கதை,
Read More...

சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் மோகன்ராஜா! பிப்ரவரியில் படப்பிடிப்பு!

மிகப்பெரிய பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கியிருந்த படம், வேலைக்காரன். இந்தப்படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதன்பிறகு படங்களை இயக்காமல் இருந்தார் மோகன்ராஜா. மோகன்ராஜா தற்போது கொனிடெலா தயாரிப்பு நிறுவனம்,
Read More...