Browsing Category

Cinema News

பாரதிராஜாவின் ‘கள்வன்’ படத்திற்கு ஹங்கேரியில் பின்னணி இசையமைப்பு!

தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில்…
Read More...

திரையுலகில் தடம் பதிக்கும் btg-universal பாபி பாலச்சந்திரன்!

உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபி பாலச்சந்திரன்- இவர் நிறுவனங்கள் தங்கள் தரவு தனி உரிமை, இணக்கப்பாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள வழக்கு அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவும் தீர்வுகளை உருவாக்குவதில் மிகவும்…
Read More...

செக்ஸ் பட இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’!

இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'தி பாய்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும்…
Read More...

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில்  ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண்!

மும்பை டிசம்பர் 24 2023 - இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ( ISPL) - ஒரு ஸ்டேடியத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட டென்னிஸ் பந்து மூலம் விளையாடப்படும் T10 கிரிக்கெட் போட்டி.  இந்த போட்டியில் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு 'குளோபல் ஸ்டார்' ராம்…
Read More...

நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா – ‘டங்கி’!

‘டங்கி’ திரைப்படம்  இறுதியாக உலகம் முழுவதும் பெரிய திரைகளில் வெளியாகி,  பார்வையாளர்களின் இதயங்களை ஆட்சி செய்யத் தொடங்கி விட்டது. இத்திரைப்படம் இதுவரை  30 கோடியை வசூலித்திருந்தாலும், முதல் நாளில் இருந்ததை விட வார இறுதியில் 40% - 50% அதிகமான…
Read More...

நடிகர் வெற்றி பிறந்த நாளை கொண்டாடிய ‘ஆலன்’ படக்குழு!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வெற்றி. வித்தியாசமான படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும், நடிகர் வெற்றியின் பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் “ஆலன்” திரைப்படக்குழுவினர். திரையுலகில் அறிமுகமான எட்டு…
Read More...

ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி, டாப்ஸி யின் ‘டங்கி டயரிஸ்’ வெளியாகியது!

டங்கி பட புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே டங்கி படத்திலிருந்து ஐந்து வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது  டங்கி…
Read More...

சினிமா கார்பரேட் கையில் இருக்கிறது! – பாடலாசிரியர் பிரியன்!

தமிழ்த்திரைக்கூடம்  தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர்…
Read More...

‘குட் நைட்’  மணிகண்டன் நாயகனாக நடிக்கும் புதிய படம் துவங்கியது!

சினிமாக்காரன் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் S. வினோத்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் ‘குட் நைட்’ மணிகண்டன் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் மணிகண்டனுடன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர்…
Read More...

ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா  ஆகிய மூன்று கதாநாயகர்கள்  நடிக்கும், ‘தரைப்படை!’

ஸ்டோனக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.B.வேல்முருகன் தயாரித்துள்ள திரைப்படம் ‘தரைப்படை’. இப்படத்தில்  ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக மூன்று புதுமுக கதாநாயகிகளும்…
Read More...